வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்) 14.09.25

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்) 14.09.25


லால்குடி நாராயணன் எழுதிய " ரமணி " கதையில் நாயகன் பாரதி விவேகானந்தன் மனைவி பெயர் தான் அது என்றும், வீட்டுக்கு வீடு பட ஜெய்சங்கர் போல அவர் நிலை என்பதும் புரிந்தது.


சிறுநீரகத் தொற்றாக இருந்தால் காய்ச்சல், முதுகு வலி , முதுகின் பக்கவாட்டில் வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என நலம் தரும் மருத்துவம் மூலம் அறிந்தேன்.


ஸ்ரீகாந்த்

திருச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%