வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்) 15.11.25

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்) 15.11.25


பிரண்டை பெண்களுக்கானமாதவிடாய் பிரச்சனை தீரவும், உடல் எடையைக் குறைக்கவும் மலச்சிக்கலை தீர்க்கவும். உதவும் என நலம் தரும் மருத்துவம் மூலம் அறிந்தேன்.


முகில் தினகரன் ஆனந்த பாஸ்கர் நாளிதழில் எழுதிய " மொபைல் எனும் ஏணி" அதை எப்படி ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்தலாம் என்பதை உணர்த்தியது.


ஸ்ரீகாந்த்

திருச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%