பீகாரில் மகத்தான வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாழ்த்துக்கள் .ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்குச்சாவடி கைப்பற்றுதல் ,வன்முறை மறுவாக்கு பதிவு ஆகியவை வழக்கமான ஒன்று .இந்த தேர்தலில் இது போன்ற புகார்கள் வரா வண்ணம் வாக்கு பதிவை நடத்திய தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டுக்கள் ..நாவல் பழத்தின் நன்மைகள் வெந்தயத்தின் மருத்துவ குணங்கள் பயன் உள்ளது திவான் பகதூர் ரங்காச்சாரி அவர்களின் வரலாறு வருங்கால தலைமுறைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.பல்சுவை களஞ்சியம் வாழ்வு தரும் ஆரோக்கியம் பகுதிகளில் உள்ள அத்தனையும் தித்திக்கும் தேன் சுவை .
பசு இல்லாமல் பண்ணை செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது . வருங்காலத்தில் விவசாயம் செய்யாமலேயே அரிசி கோதுமை முதலியவற்றை உற்பத்தி செய்வார்கள் போல் தெரிகிறது .

ராஜகோபாலன் .J
சென்னை.18
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?