
வந்தவாசி, செப் 18:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மேல்பாதி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விஜயராகவப் பெருமாளுக்கு நேற்று புரட்டாசி ஏகாதசி முன்னிட்டு மூலமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பால், தயிர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. பிறகு மகா தீபாரதனை நடந்தேறியது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%