விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கும் அகில இந்திய விராட் விஸ்வகர்மா இளைஞர் மற்றும் பெண்கள் கூட்டமைப்பின் தேசிய செயலாளர்
Sep 16 2025
43

விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கும் அகில இந்திய விராட் விஸ்வகர்மா இளைஞர் மற்றும் பெண்கள் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் ஜெகதீசன் ஆச்சாரி!
வேலூர், செப். 17-
இந்துக்களின் நம்பிக்கையில் ஒன்றான படைப்பு கடவுளான விஸ்வகர்மாவின் ஜெயந்தி இன்று (17-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதனை கொண்டாடும் விதமாக சமுதாய மக்கள் அவரின் படத்திற்கு இந்து முறைப்படி பூஜை செய்து வணங்கும்படி அகில இந்திய விராட் விஸ்வகர்மா இளைஞர் மற்றும் பெண்கள் கூட்டமைப்பின் தலைவர் சின்னய்யா ஆச்சாரி ஜெகதீசன் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இந்த விஸ்வகர்மா ஜெயந்தி படைப்பு கடவுளான விஸ்வகர்மாவின் திருநாள் உலகமெங்கும் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ இறைவனை வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?