கேட்டவரம்பாளையம் 'உங்களுடன் ஸ்டாலின் முகாம்'..........
Sep 16 2025
55

திருவண்ணாமலை மாவட்டம் செப்-16 கலசப்பாக்கம் வட்டம் கேட்ட வரம்பாளையம் ஊராட்சியில் மற்றும் கெங்கலமகாதேவி ஆகிய ஊராட்சிகளின் நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின் முகாம்' மாண்புமிகு தமிழ்நாடு பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு வழிகாட்டுதலின்படி உயர்திரு கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார் உங்களுடன் ஸ்டாலின் முகாமை மற்றும் வழக்கறிஞர் சுப்பிரமணியன் அவர்கள், ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன், அரசு பணியாளர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?