ஓசூர். செப்டம்பர் 7அன்று கலை பண்பாட்டு த் துறை சார்பான நிகழ்ச்சி
Sep 16 2025
158
ஓசூர். செப்டம்பர் 7அன்று கலை பண்பாட்டு த் துறை சார்பான நிகழ்ச்சியில் சேலம் மண்டல கலைபண்பாட்டு உதவி இயக்குனர் திரு. சங்கர ராமன் மற்றும் ஆர்வி. அ.ஆ. மே. நி. பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. வளர்மதி அவர்கள் முன்னிலையில் ஓசூர் சவகர் சிறுவர் மன்ற பயிற்சியில் ஓவியம், நடனம், பாட்டு, சிலம்ப பயிற்சிகளை பார்வையிட்டு பாராட்டினார்கள் மேலும் இப்பயற்சி வருடம் முழுவதும் சனி மற்றும் ஞாயிறு அன்று நடைபெறுவதால் 6முதல் 14 வயது உள்ள மாணவர்கள் கலந்துகொண்டு பயன் பெருமாறு கேட்டு கொண்டார்கள் மேலும் இந் நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் மற்றும் கலை பயிற்றுனர்கள், பெற்றோர், மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?