வெம்பாக்கம் மத்திய ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினருடன் சந்திப்பு:
Oct 16 2025
14

வெம்பாக்கம் அக். 17,
வெம்பாக்கம் மத்திய ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தரணி வேந்தனை மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்தனர்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், வெம்பாக்கம் மத்திய ஒன்றிய கழகச் செயலாளர் ஜே. சி. கே. சீனிவாசன் தலைமையில் திமுக நிர்வாகிகள் நேற்று ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம் .எஸ். தரணி வேந்தனை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினர்.
முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் ராஜி ,முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஆதிதிராவிடர் அணி நல தலைவர் கருணாகரன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத்தலைவர் சிட்டிபாபு, அவைத்தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன், ஒன்றிய துணை செயலாளர் செல்வகுமார் ,சேகர் ,சத்யா பெருமாள், பாக்கியலட்சுமி நந்தகோபால் ,மாவட்ட பிரதிநிதிகள் சேகர் ,அய்யாதுரை ,பெருமாள், சிவப்பிரகாசம், பொருளாளர் முத்து கணபதி ,உள்ளிட்டோர் சந்திப்பின்போது நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?