வையம்பட்டியில் முப்பெரும் விழா! சத்திய வெளிச்சம் நூல் வெளியீடு.!
Nov 06 2025
95
மணற்பாறை.
நவ.6
மதுரை அகில இந்திய தமிழ் மாமன்ற அறக்கட்டளை சார்பாக வையம் பட்டியில் சூரியா பாராமெடிக்கல் கல்லூரி சூர்யா நினைவு அரங்கத்தில் இன்று நடந்த முப்பெரும் விழாவில் பெங்களூர் கவிஞர் வே.கல்யாண்குமார் எழுதிய சத்திய வெளிச்சம் எனற காந்தி காவியம் வெளியிடப் பட்டது.
நூலை காந்தியவாதி மதுரை கருப்பையா காந்தி வெளியிட்டார். நூறகளை சூர்யா அறக்கட்டளை நிறுவனர் சூர்யா வெ.சுப்ரமணியன்.. திருச்சி சர்வோதய சங்க செயலாளர் ந. சுப்பரமணியன்.. கவிஞர் பொற்கைப் பாண்டியன்.. தியாகதுருக்கம் துரைமுருகன்.. சுதந்திரப் போராட்ட வீரர் வவந்தேமாதரம்.. உட்பட பலர் பெற்றுக் கொண்ட காட்சி. அருகே நூலாசிரியர் கவிஞர். வே கல்யாண்குமார் அவரது துணைவியார் பிரமிளா.. மற்றும் பலர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?