செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கிருத்திகையை முன்னிட்டு ஸ்ரீ பால முத்து குமார சுவாமிக்கு காலை 10 மணிக்கு அபிஷேகம்
Nov 06 2025
156
கடலூர் நெல்லிக்குப்பம் பூலோகநாதர் ஆலயத்தில் ஐப்பசி மாத கிருத்திகை முன்னிட்டு ஸ்ரீ பால முத்து குமார சுவாமிக்கு காலை 10 மணிக்கு அபிஷேகப் பொடி மஞ்சள் பொடி திரவ பொடி மாவு பொடி எலுமிச்சம்பழம் இளநீர் தேன் பால் தயிர் சந்தனம் விபூதி போன்ற 21 வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு விபூதி காப்பு அலங்காரத்துடன் மாலை 6.30 மகா தீபாராதனை நடைபெற்றது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%