ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் நவராத்திரி கொலு பூஜை திருவிழா முன்னிட்டு நேற்று இரவு நாட்டிய நிகழ்ச்சி

ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் நவராத்திரி கொலு பூஜை திருவிழா முன்னிட்டு நேற்று இரவு நாட்டிய நிகழ்ச்சி

செய்யாறு அடுத்த உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் நவராத்திரி கொலு பூஜை திருவிழா முன்னிட்டு நேற்று இரவு நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்களும், பொதுமக்களும் நிகழ்ச்சியை கண்டு களித்தனர் .முன்னதாக அம்பாள் ஸ்ரீ லலிதாம்பிகா காமாட்சியாக திருவீதி உலா நிகழ்வு நடைபெற்றது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%