*அரசம்பட்டி சாரு மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்*

*அரசம்பட்டி சாரு மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்*



 போச்சம்பள்ளி வட்டம் அரசம்பட்டி சாரு குழந்தைகள் நல மருத்துவமனையில் பத்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.


மருத்துவ முகாமை தேவீரஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துலட்சுமணன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இம்முகாமில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மக்கள் வருகை புரிந்து முகாமில் கொண்டனர். இம் முகாமில் இரத்த சர்க்கரை, கொலஸ்ட்ரால், தைராய்டு , சிறுநீரகம், கல்லீரல் , ஹீமோகுளோபின் இசிஜி ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டன. குழந்தைகள் மற்றும் பொது மருத்துவ நிபுணர் டாக்டர். இளவரசன் முகாமில் கலந்து கொண்டோருக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%