செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
'ஓவியச் சந்தை' திட்டத்தினை அமைச்சர்கள் சுவாமிநாதன், சேகர்பாபு துவக்கி வைத்தனர்
Nov 12 2025
92
சென்னை, எழும்பூர், அரசு அருங்காட்சியக வளாகத்தில், கலை பண்பாட்டுத் துறை சார்பில் ஓவியக் கலைஞர்களின் கலைப் படைப்புகளை விற்பனை செய்யும் 'ஓவியச் சந்தை' திட்டத்தினை அமைச்சர்கள் சுவாமிநாதன், சேகர்பாபு துவக்கி வைத்தனர். மேயர் பிரியா, பரந்தாமன் எம்எல்ஏ, கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் வளர்மதி உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%