செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
11 (TN) சிக்னல் கம்பெனி சேலம் நடத்திய மரக்கன்றுகள் நடும் விழா
Nov 20 2025
84
11 (TN) சிக்னல் கம்பெனி சேலம் நடத்திய மரக்கன்றுகள் நடும் விழாவில், ஹோசூர் மகரிஷி வித்யா மந்திர பள்ளியின் என்.சி.சி மாணவர்களும் பங்கேற்றனர். என்.சி.சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 11.11.2025 அன்று, மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன், 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%