செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
500க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் அக்கட்சியில் இருந்து கூண்டோடு விலகி அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் தி.மு.கழகத்தில் இணைந்தனர்
Nov 10 2025
55
திருப்போரூர் தொகுதியில் ஒன்றிய திமுக செயலாளர் இதயவர்மன்ஏற்பாட்டில்,அ.தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர் பார்த்தசாரதி தலைமையில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வி சீனிவாசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சித்ரா விஜயராகவன், மல்லிகா கன்னியப்பன், அ.தி.மு.க. கிளைச் செயலாளர்கள் விஜயராகவன், முரளிதரன், முருகேசன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் அக்கட்சியில் இருந்து கூண்டோடு விலகி அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் தி.மு.கழகத்தில் இணைந்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%