bsnl சிம் கார்டுகளின் விற்பனை மற்றும் மொபைல் போன் ரீசார்ஜ் சேவைகளை நாடு முழுவதும் வழங்க ஒப்பந்தம்

bsnl சிம் கார்டுகளின் விற்பனை மற்றும் மொபைல் போன் ரீசார்ஜ் சேவைகளை நாடு முழுவதும் வழங்க ஒப்பந்தம்

இந்திய தபால் துறையில் 1.65 லட்சத்திற்கும் மேற்பட்ட தபால் நிலையங்களில் பரந்த கட்டமைப்பை பயன்படுத்தி bsnl சிம் கார்டுகளின் விற்பனை மற்றும் மொபைல் போன் ரீசார்ஜ் சேவைகளை நாடு முழுவதும் வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது இதன் வாயிலாக தபால் துறை கிளைகள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிம் கார்டுகளை விற்பனை செய்யவும் மொபைல் போன் திட்டங்களை ரீசார்ஜ் செய்யவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%