செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கல்யானபூரீஸ்வரர் ஆலயத்தில், புரட்டாசி மாத பிரதோஷத்தை யொட்டி, நந்தி பகவானுக்கும், லிங்கேஸ்வரருக்கும் 16 வகை யான தீர்த்த அபிஷேகம்
Sep 20 2025
96
போளூர் அடுத்த வசூரில் அமைந்துள்ள கல்யானபூரீஸ்வரர் ஆலயத்தில், புரட்டாசி மாத பிரதோஷத்தை யொட்டி, நந்தி பகவானுக்கும், லிங்கேஸ்வரருக்கும் 16 வகை யான தீர்த்த அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் வேத பண்டிதர் மஹாபலீஸ்வரர் பட் வேத மந்திரங்கள் ஓதி நடத்தி வைத்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%