tamilnaduepaper
❯ Epaper

பஞ்சாங்கம் 05.12.2024

பஞ்சாங்கம்  05.12.2024
Join Whatsapp Channel Join Telegram Channel

இன்றைய பஞ்சாங்கம் 
05.12.2024
தமிழ் ஆண்டு, தேதி - குரோதி, கார்த்திகை 20 
நாள் - மேல் நோக்கு நாள்
பிறை - வளர்பிறை 

திதி
சுக்ல பக்ஷ சதுர்த்தி   - Dec 04 01:10 PM – Dec 05 12:49 PM
சுக்ல பக்ஷ பஞ்சமி   - Dec 05 12:49 PM – Dec 06 12:08 PM

நட்சத்திரம்
உத்திராடம் - Dec 04 05:15 PM – Dec 05 05:26 PM
திருவோணம் - Dec 05 05:26 PM – Dec 06 05:18 PM

கரணம்
பத்திரை - Dec 05 01:03 AM – Dec 05 12:49 PM
பவம் - Dec 05 12:49 PM – Dec 06 12:31 AM
பாலவம் - Dec 06 12:31 AM – Dec 06 12:08 PM

யோகம்
வ்ருத்தி - Dec 04 01:56 PM – Dec 05 12:27 PM
துருவம் - Dec 05 12:27 PM – Dec 06 10:42 AM

வாரம்
வியாழக்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்
சூரியோதயம் - 6:21 AM
சூரியஸ்தமம் - 5:37 PM
சந்திரௌதயம் - Dec 05 9:48 AM
சந்திராஸ்தமனம் - Dec 05 9:26 PM

அசுபமான காலம்
இராகு - 1:23 PM – 2:48 PM
எமகண்டம் - 6:21 AM – 7:46 AM
குளிகை - 9:10 AM – 10:35 AM
துரமுஹுர்த்தம் - 10:06 AM – 10:52 AM, 02:37 PM – 03:22 PM
தியாஜ்யம் - 09:25 PM – 11:00 PM

சுபமான காலம்
அபிஜித் காலம் - 11:37 AM – 12:22 PM
அமிர்த காலம் - 10:59 AM – 12:35 PM
பிரம்மா முகூர்த்தம் - 04:46 AM – 05:34 AM
ஆனந்ததி யோகம்
துர்வாஞ்சம் Upto - 07:02 PM

வாரசூலை
சூலம் - South
பரிகாரம் - தைலம்
சூர்யா ராசி
சூரியன் விருச்சிகம் ராசியில்
சந்திர ராசி
மகரம் (முழு தினம்)
சந்திர மாதம் / ஆண்டு
அமாந்த முறை - மார்க்கசிரம்
பூர்ணிமாந்த முறை - மார்க்கசிரம்
விக்கிரம ஆண்டு - 2081, பிங்கள
சக ஆண்டு - 1946, குரோதி
சக ஆண்டு (தேசிய காலண்டர்) - மார்க்கசிரம் 14, 1946
தமிழ் யோகம்
மரண யோகம் Upto - 07:02 PM

சித்த யோகம்
Auspicious Yogas
சர்வார்த்த சித்தி யோகம் - Dec 06 06:22 AM - Dec 06 05:18 PM (Shravana and Friday)

சந்திராஷ்டமம்
1. Mrigashirsha Last 2 padam, Ardra , Punarvasu First 3 padam

பண்டிகைகள் மற்றும் விரதங்கள்
சதுர்த்தி விரதம்

ராசி பலன்

சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் மேம்படும். சமூகப் பணியில் செல்வாக்கு அதிகரிக்கும். சொந்த... மேலும் படிக்க

வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலை காணப்படும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளிநாடு தொடர்பான வேலை வாய்ப்புகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் காணப்படும். ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள்... மேலும் படிக்க

செய்யும் முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் போராட்டங்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருக்கவும். சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுப்பதில் கவனம் வேண்டும். சந்தேக உணர்வுகளால்... மேலும் படிக்க

சகோதரர்கள் வழியில் ஆதரவான சூழல் அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். வியாபார பணிகளில் மதிப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை அறிவீர்கள். மனதளவில்... மேலும் படிக்க

பொருளாதார சிக்கல்கள் குறையும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலை ஆட்களின் ஒத்துழைப்பு மூலம் லாபம் அடைவீர்கள். மாறுபட்ட அணுகு முறையால் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பணி... மேலும் படிக்க

உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். உத்தியோக பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். வியாபாரம் நிமித்தமான அலைச்சல் அதிகரிக்கும். விவசாய பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சிந்தனைகளில் புதுமைகள் பிறக்கும். அதிகாரப் பொறுப்புக்கள் மூலம் ஆதாயம்... மேலும் படிக்க

உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில திருப்பங்கள் உருவாகும். தனிப்பட்ட விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மற்றவர்கள் மூலம் ஆதாயத்தை பெருக்கிக் கொள்வீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள்... மேலும் படிக்க

உடன்பிறந்தவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புத்திக் கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். உற்பத்தி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் காணப்படும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள்... மேலும் படிக்க

சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். தன வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் மறையும். குடும்பத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். செயல்பாடுகளில் கட்டுப்பாடுகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பேச்சுகளில் பொறுமை அவசியம். வியாபார... மேலும் படிக்க

பொருளாதார சிக்கல்கள் குறையும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அலுவல் பணிகளில் பொறுப்புடன் செயல்படவும். சிந்தனைகளில் குழப்பம் தோன்றி மறையும். மூத்த உடன்பிறப்புகளின் சந்திப்புகள் ஏற்படும். கல்விப் பணிகளில்... மேலும் படிக்க

துணைவரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். செலவுக்கு ஏற்ப வரவுகள் கிடைக்கும். காலம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்க்கவும். பேச்சுகளில் சற்று கவனம் வேண்டும். அரசு செயல்களில் சிறு சிறு அலைச்சல்கள் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் சூழ்நிலை... மேலும் படிக்க

பெற்றோர்களின் அரவணைப்பு புதிய நம்பிக்கையை உருவாக்கும். இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். வியாபாரப் பணிகளின் மேன்மை ஏற்படும். செயல்களில் அனுபவம் வெளிப்படும். தர்ம காரியத்தில் ஈடுபாடுகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். நெருக்கமானவர்கள்... மேலும் படிக்க