
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் மருதேரி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் எழுந்தருளியிருக்கின்ற ஸ்ரீ பட்டாளம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேக நிகழ்வு இன்று நடைபெற்றது இவ்வாலயம் சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. தற்போது இத்திருகோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மருதேரி ஊர் பொதுமக்களால் இவ்வாலயம் புணரமைப்பு செய்யப்பட்டு இன்று கும்பாபிஷேக நிகழ்வு சிவாச்சாரியார்களால் இனிதே நடைபெற்றது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%