மாரங்கியூர் கிராமத்தில் விமர்சையாக நடைபெற்ற கும்பாபிஷேக விழா

மாரங்கியூர் கிராமத்தில் விமர்சையாக நடைபெற்ற கும்பாபிஷேக விழா



விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே மாரங்கியூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ பர்வதவர்த்தினி-ராமலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று வேத மந்திரங்கள் முழங்க வெகு விமர்சையாக கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த ஆலயம் மகா விஷ்ணுவிற்கு சிவபெருமான் காட்சி கொடுத்த ஸ்தலமாகவும், தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலமாகவும், பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட ஸ்தலமாகவும் பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது.


<

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%