tamilnadu epaper

அண்மையில் சென்னை எழும்பூர் இக்சா அரங்கில் நடைபெற்ற தன்முனைத் திருவிழா

அண்மையில் சென்னை எழும்பூர் இக்சா அரங்கில் நடைபெற்ற தன்முனைத் திருவிழா

அண்மையில் சென்னை எழும்பூர் இக்சா அரங்கில் நடைபெற்ற தன்முனைத் திருவிழாவில் முனைவர் கா . ந . கல்யாணசுந்தரம் 70ஆவது அகவை பிளாட்டினம் ஜூபிளி வாழ்த்தரங்கில் அஞ்சல்தலை அட்டை வெளியிடப்பட்டது . விழாவில் அஞ்சல்தலையினை கவிக்கோ துரை வசந்தராசன் , ஓவியக்கவிஞர் அமுதபாரதி வெளியிட விழா நாயகன் கா . ந . கல்யாணசுந்தரம் மற்றும் அவரது துணைவியார் அருள்செல்வி கல்யாணசுந்தரம் இணைந்து பெற்றுக்கொள்கிறார்கள் . அருகில் அன்புபாலம் ஆசிரியர் விஜைஆனந்த் , கவிஞர் அமுதா தமிழ்நாடன் , நெல்லை அன்புடன் ஆனந்தி , கன்னிக்கோவில் இராஜா மற்றும் புதுவைத்தமிழ்நெஞ்சன் ஆகியோர் .