திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் சுவாமி திருக்கோயில் சித்திரை தேர் திருநாள் (விருப்பன் திருநாள்) வைபவம் 6ஆம் திருநாள் சித்திரை மாதம் 10ஆம் தேதி 23.4.2025 புதன்கிழமை. *மாலை 6 மணி :* யானை வாகனத்தில் ஸ்ரீநம் பெருமாள் சித்திரை வீதியில் வலம் வருதல்.