tamilnadu epaper

அன்பே

அன்பே

அன்பே !!!

நீ அடிக்கடி என்னிடம் 

சண்டைப் போட்டுவிட்டு

மெளனமாக இருக்கின்றாய்

எப்படிச் சொல்வது என்று தெரியலை 

ஆனால் 

என் மனதில் மணிகணக்காய்

பேசிக்கொண்டே இருக்கின்றாய்

சீக்கிரம் வா 

ஜில்லென்று 

ஒரு தேநீர் அருந்தலாம்



-சுபஸ்ரீஸ்ரீராம்