tamilnadu epaper

அழகிய உடையில் திவ்யபாரதி

அழகிய  உடையில் திவ்யபாரதி

நடிகை திவ்யபாரதி தமிழ் சினிமாவில் வளர்த்து வரும் நடிகைகளில் ஒருவர். அவர் ஜீ.வி.பிரகாஷ் உடன் இரண்டாவது முறையாக கிங்ஸ்டன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். தற்போது அழகிய உடையில் திவ்யபாரதி அளித்திருக்கும் புகைப்படம்  இதோ.