tamilnadu epaper

யாதும் அறி­யான்’ திரைப்பட பர்ஸ்ட் லுக்

யாதும் அறி­யான்’ திரைப்பட பர்ஸ்ட் லுக்

‘யாதும் அறி­யான்’ திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்­டரை நெல்­லை­யில் நடந்த விழா­வில் ஸ்ரீ குரு­ஜோதி பிலிம்ஸ் விவே­கா­னந்­தன், நெல்லை மாந­க­ராட்சி மேயர் ராமகிருஷ்ணன், சினிமா விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் மாலை ராஜா, மணிகண்டன், சமூக ஆர்வலர் வெங்கடாம்பட்டி திருமாறன் வெளியிட்டனர். அருகில் கதாநாயகன் தினேஷ், இயக்குனர் கோபி மற்றும் படக்குழுவினர்.