tamilnadu epaper

அழகே..அழகே‌..

அழகே..அழகே‌..


உச்சி வெயிலில் வெளிவராதே...

வியர்க்கும் சூரியனுக்கும்....

முன் இரவில் முகம் காட்டாதே...

குளிரெடுக்கும் நிலவுக்கும்...

-தே.சௌந்தரராஜன்

கல்யாணம் பூண்டி