tamilnadu epaper

ஈடிலா (இட்லி)

ஈடிலா  (இட்லி)


நேரிசை வெண்பா!


மழலை

முதலாக

மாண்பான

மூத்தோர்


அழகாக

இட்டளியை

அன்பாய்...

ஒழுங்காய்


விரும்புவரே!

ஆவியில்

வெந்த

உணவே!


கரும்பாய்ச்

சுவைப்பரே

காண்!


மென்மையான

மேன்மையான

பஞ்சுபோன்ற

நற்சுவை


தன்மைகொண்ட

*இட்டளி*

தக்கநல்....

அன்பான


நல்லுணவே

நாளும்

நலமாக

உண்ணலாம்


பல்லாற்றும்

என்றுமே

பாங்கு!


-முனைவர்

இராம.வேதநாயகம்

திருவண்ணாமலை.