tamilnadu epaper

கடுங்கோடை

கடுங்கோடை


 கோடை இன்னா கோடை கடுங்கோடை பாத்துக்கோ நீர் நிலைகள் வற்றும் காலம் உயிரினத்திற்கு தாகம்நீர்தேடுது


 நஞ்சை நிலமும் புஞ்சை நிலமும் வெறுமையான காலம் கடு வெப்பம் தாக்குது உயிரினம் எல்லாம் தாகத்தால் தவிக்குது.


 பச்சை மர நிழலை நாடு இது வெக்கை விரட்டி அடிக்குது குளிர்ச்சியான மரநிழல்கள் நம்மை சுண்டி சுண்டி இழுக்குது


 உயிரினங்கள் நிழலை தேடி நாடி ஓடுது சுழல் காற்று சுற்றி சுற்றி அடிக்குது புழுதி பறக்குது

 காடு மேடு எல்லாம் பயணமம்


 கோடை மழை கொட்டனும்

 கல் மாறி அத்தி கட்டி ஆலங்கட்டி கொட்டோ கொட்டுன்னு

கொட்டணும் அனல் மாறிகுளிர் 

நிறைந்து மகிழனும்


 கடுங்கோடை கானல்கள் மாறனும் தென்றல் வீசனும் உயிரினம் மகிழனும் உள்ளமும் உடலும் நலம் பெறலாம் வாரீர்.



பேராசிரியர் முனைவர் வேலாயுதம் பெரியசாமி 

சேலம்