tamilnadu epaper

கற்பகம்

கற்பகம்

தா தா என்றீசனை,
எந்நாளும் இறைஞ்சல் நன்றாகுமோ?
வா வா என கூவி,
வரம் தரும் கற்பத்தை,
வந்தடையும், 
இன்றே.

சசிகலா விஸ்வநாதன்