tamilnadu epaper

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை  திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. முன்னதாக கணபதி ஹோமம் நடந்தது.