tamilnadu epaper

அருள்மிகு அழகிய கூத்தர் திருக்கோயில் இன்று சித்திரை திருவோணம்

அருள்மிகு அழகிய கூத்தர் திருக்கோயில் இன்று சித்திரை திருவோணம்

இராஜவல்லிபுரம் தாமிரசபை செப்பறை அருள்மிகு அழகிய கூத்தர் திருக்கோயில் இன்று சித்திரை திருவோணம் 1008 சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது சிறப்பு அலங்காரத்தில் ஸ்வாமி அருள் பாலித்தார்