tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி


தடம் மாறும்போது தட்டி கேட்பவர்களோடும்,

தடம் பதிக்கும் போது தட்டி கொடுப்பவர்களோடும்,

பயணியுங்கள் வாழ்க்கையில்!


-*எல். மோகனசுந்தரிகோபி, கிருஷ்ணகிரி*