tamilnadu epaper

கல்லுக்குள் ஈரம்

கல்லுக்குள் ஈரம்

*எழுத்தாளர்*

*ர.சு.நல்லபெருமாள்*!

நேரிசை வெண்பா!


        கனிவுப்

         புதினத்தை

வல்லமுறை

   தந்தவர்

     வண்ணமாய்ப்...

       பல்வித

நூல்தந்த

   *நல்லபெரு*

        *மாள்தானே*

           மெய்யியலார்

கோலமுடன்

   வாழ்த்தியே

      கொஞ்சு!


*கல்கியின்*

    பாராட்டைக்

      கண்ணாகப்

        பெற்றவர்!

நல்ல *பெரு*

    *மாள்* தானே!

         *நம்பிக்கை*--

            நல்லநூல்

ஆலயத்தை

    ஆய்ந்தளித்த

       அன்பினைப்

         பெற்றாரே!

கோலமுடன்

    வாழ்த்தியே

       கொஞ்சு!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*

திருவண்ணாமலை.