காரைக்காலை அருகில் உள்ள
கோட்டுச்சேரி வரதராஜபெருமாள் கோயிலில் எழுந்தருளியுள்ள சுதர்சன ஆழ்வார்க்கு சுவாதி நட்சத்திரத்திரத்தை முன்னிட்டு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனையும்
பார்த்த சாரதி பட்டரால் சிறப்பாக நடத்த பட்டது.பக்தர்களுக்கு தீர்த்தம் சடாரி துளசி பானகம் மற்றும் இதர பிரசாதங்கள் வழங்கப்பட்டது .