tamilnadu epaper

சூரியன்

சூரியன்

வெப்பத்தை சிறிது தணித்துக் கொள்கிறது... சூரியன்...


உன் குடைப்பூக்கள்... வாடாமல் இருக்க....


ஓடிவரும் வண்டிற்கு...

திடீர் சந்தேகம்...


மலர் எதுவென்று...


குடையின் கீழா... மேலேயுள்ளதா..?வென..


-தே.சௌந்தரராஜன்

கல்யாணம் பூண்டி