(நா. நாகராஜன்)
அலுவலகவேலைமுடியஇரவுஇரண்டுமணிஆகிவிட்டது. ஆண்டுஅறிக்கைதயார்செய்துநாளைபத்திரிகையாளர்சந்திப்பில்தரவேண்டும். தலைவர்கடுமையானஉத்தரவு.
ஓரளவுசரியாகவந்தாலும், புதுஅதிகாரிஒத்துகொள்ளமாட்டேன்என்கிறார். தலைவர்கணக்குவிஷயத்தில்கில்லாடிஎன்பதால்.
பழையகணக்குதுறைதலைவர், மந்திரிவரைசெல்வாக்குஉள்ளவர்.
தகப்பன்வேடம் அவர்சரிசொன்னார்என்றால்தலைவர்கேள்விகேட்கமாட்டார்.
முப்பதுவருடஅனுபவம்ரகுநாதன்கணக்கைசரிசெய்யஉதவியது.
டவுனில்இருந்துபணியில்இருந்தநாலுபேருக்கும்சூடானபரோட்டா ,தோசை, ஆம்லெட், டீ, காபி, மசாலாபால்எல்லாம்ப்யூன்குற்றாலம்வாங்கிவந்தார்.
மசாலாபால்மகள்மாலாவுக்குமிகவும்பிடிக்கும்.
ஜலதோஷம்வந்தால்ரகுஅவளுக்குவாங்கிகொடுத்துமிகவும்பிடித்துபோனது.
கல்லூரியில்படிக்கும்காலத்தில்அவள்அதையேவிரும்பிகுடித்ததாகரகுகேள்விபட்டார்.
விலைஇரண்டுமடங்குஎன்றாலும்உடம்புக்குநல்லது.
அந்தவிசயத்தில்அதுநல்லதுஎன்றுகேள்விகேட்காதுஇருந்தரகுவுக்கு, அவள்அலுவலகத்தில்பணிபுரியும்மணிகண்டனைகாதலித்ததகவல்வந்தபோதுஅமைதிகாக்கமுடியவில்லை.
பத்துவருடம்பலகோவில், பலப்ரார்த்தனை ,பரிகாரம்செய்தபின்பிறந்தஒரேமகள்.
அவர்வம்சவிளங்கவந்தவாரிசு.
வெளிஊரில்வேலைக்குஅழைத்தபோதும், கண்பார்வையில்இருக்கவேண்டும்என்றுமகளிர்கல்லூரியில்வேலைக்குபார்த்துபார்த்துஅனுப்பியவர்ரகு.
உறவுகள்பேசும்வண்ணம், எம்பிஏஇருபாலருக்கும்என்றுமாறிபுதியகணிதம்பேராசிரியர்மாதவன்வந்தபோதுமாறிப்போனாள்.
வீட்டுக்கெல்லாம்அழைத்துவந்துஅம்மாவிடம்ஆசையுடன்அறிமுகம்செய்துவைத்தாள்.
அம்மாவுக்குசந்தேகம்என்றாலும்வெளிக்காட்டிகொள்ளவில்லை.
பெண்கள்புத்திசாலிகள்.
அவள்இல்லாநேரம்அவர்காதில்தகவலைகூறினாள்.
இட்டிலியைதட்டில்போட்டுட்டு, இடியைஇதயத்தில்இறக்கியமாதிரிஇருந்ததுஅவருக்கு.
நாளாகஆகஉள்ளுக்குள்கோபம்எரிமலைபோல்வெடிக்ககாத்துஇருந்தது.
அதுவரைமாலாபுதிதாகஉடைகளைவாங்கசெலவுசெய்வது, சென்ட்வெளியில்போகும்போதுபோட்டுக்கொள்வதுஎல்லாம்தப்பாகதெரியவில்லை.
கல்லூரியில்வேலை.இப்போஉள்ளதலைமுறை. கொஞ்சம்மாடர்ன்ஆககாட்டிகொள்ளஆசைஎன்றுவிட்டுவிட்டார்.
இப்போதுஅஸ்திவாரம்ஆடுகிறது.
அவள்முகத்தில்புதியபரவசம்.
டிவியில்காதல்பாடல்கள்சத்தம்ஆகவைத்துதானும்பாடும்லயிப்பு.
யாரிடம்கேட்கவேண்டும்என்றுஅவருக்குதெரியவில்லை.
அவன்என்னஜாதி.
நல்லவனா, கெட்டவனா?
ஏழையா ,பணக்காரவாரிசா?
எதுவும்தெரியவில்லை. புரியவில்லை.
பத்துவருஷம்கழித்துபிறந்தது, இருபத்திஐந்துவருடம்கழித்துஅவர்தூக்கத்தைகெடுத்தது.
அவனிடம்பேசிபுரியவைக்கநினைத்தால்.
என்னகூறுவான். இருவரும்மேஜர்வேறு.
விதியின்மேல்பழியைபோட்டுசும்மாஇருக்கமனம்கேட்கவில்லை.
நண்பன்ராகுலிடம்தனிமையில்பேசினார்.
அவன்போய்விசாரித்து, தகவல்சொல்வதுஉறுதி.
அதுவரைமனதைஇயல்பாகவைக்கமுயன்றுஅவரும்நடிக்கஆரம்பித்தார்.
(முற்றும்)
நா. நாகராஜன்,
Plot no.90, Flat no.H2,
First Floor, சக்திவேல்பிராப்பர்ட்டிபில்டிங்,
காளிதாசன்தெரு,
M.G நகர்பகுதி II,
ஊரப்பாக்கம்,
சென்னை603211.
நா. நாகராஜன், ஊரப்பாக்கம், நாவல், சிறுகதை, நகைச்சுவைஎழுத்தாளர்.