தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் சலங்கை நாத நிகழ்ச்சியை தஞ்சை எம்.பி., முரசொலி, மத்திய கலச்சாரத்துறை இயக்குநர் பல்லவி பிரசாந்த் ஹோல்கர், மாநகராட்சி மேயர் ராமநாதன், பறைஇசைக் கலைஞர் வேலு ஆசான், தென்னக பண்பாட்டு மையத்தின் இயக்குநர் கோபாலகிருஷ்ணன் முரசு கொட்டி துவக்கி வைத்தனர். (அடுத்த படம்) கர்நாடகா குழுவினரின் பூஜாகுனித்தா நடனம்.