இருப்பவருக்கு தீபாவளி !
இல்லாதவருக்கு ?
எல்லாமே வலி !
ஆதரவு ழேடி தாய் தகப்பனாா் ,இல்லாமல் அநாதை இல்லங்களில் வாழும் குழந்தைகளோடு தீபாவளியை கொண்டாடலாமே!
நரகாசுரன் என்பவன் தான் இறந்த நாளை அனைவரும் மகிழ்ச்சியாய் கொண்டாச்சொல்லி வேண்டினான், அதற்குப்பதில்
அடுத்த வரை மகிழ்வித்து மகிழ் என்று வேண்டுதல் வைத்திருக்கலாமே! இனி ஒரு விதி செய்வோம், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வழி வகை செய்வோம் ,இன்பம் பொங்கும் தீபாவளியை அநாதை இல்லங்களில் ஏழைக்குழந்தைகளோடு கொண்டாடுவோம் "மகிழ்ச்சி பரவலாகட்டும்"
இருப்போா் இல்லாதோருக்கு உதவுங்கள் ,எம்மதமும் சம்மதம் என சூளுறைப்போம் புத்தன், ஏசு ,காந்தி ,பிறந்த உலகில்
சமதர்ம சமுதாயம் அமைக்கப் பாடுபடுவோம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என முழங்குவோம்
ச.சிவசங்கரி சரவணன் செம்பனாா்கோவில்