tamilnadu epaper

தோசை

தோசை


*கோபத்தில்*

*முறுக்கிக் கொள்ளும் போதும்(கூட)*

*முறுகல் தோசையை*

*என்ன அழகாய்*

*வார்த்துத் தருகிறாய்*

*நீ!*

*ரசித்து ருசித்துக்*

*Iqbal கொஞ்சமாய்*

*என்னுள் இறங்குகிறது*

*அழகிய காதல்!*


-முத்து ஆனந்த்

வேலூர்