இன்றைய பஞ்சாங்கம்
28.03.2025 பங்குனி 14
வெள்ளிக்கிழமை
சூரிய உதயம் ; 6.16
திதி : இன்று இரவு 7.24 வரை சதுர்த்தசி பின்பு அமாவாசை
நட்சத்திரம் : இன்று இரவு 9.44 வரை பூரட்டாதி பின்பு உத்திரட்டாதி.
யோகம் : இன்று அதிகாலை 4.37 வரை சுபம் பின்பு சுப்பிரம்
கரணம் : இன்று காலை 8.24 வரை பத்திரை பின்பு இரவு 7.24 சகுனி பின்பு சதுஷ்பாதம்.
அமிர்தாதி யோகம் : இன்று முழுவதும் சித்த யோகம்.
சந்திராஷ்டமம் : இன்று இரவு 9.44 வரை ஆயில்யம் பின்பு மகம்.