tamilnadu epaper

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பங்குனி உத்திரம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பங்குனி உத்திரம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பங்குனி உத்திரம் நட்சத்திர நாளில் ( ஏப்.11) திருக்கல்யாணம் நடக்கிறது. இந்த ஆண்டு ஆண்டாள் - ரங்க மன்னார் திருக்கல்யாண விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. (அடுத்தபடம்) ஆண்டாள், ரங்க மன்னார் பூரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.