நாகப்பட்டினம் மாவட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அந்தணப்பேட்டை பள்ளி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.. நாகப்பட்டினம் வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி கா அன்பரசி அவர்கள் தலைமை வகித்தார் தலைமை ஆசிரியர் திரு இராமலிங்கம் முன்னிலை வகித்தார் பள்ளியின் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் திரு ஆர் மணிவண்ணன் அனைவரையும் வரவேற்றார்..
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.. வட்டார கல்வி அலுவலர் திருமதி கா அன்பரசி.. மாணவர்கள் தரம் மாணவர்கள் சேர்க்கை. மற்றும் மாணவர்கள் ஒழுக்க நலன்கள் பற்றி பேசினார்.. கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.. நிகழ்ச்சி ஏற்பாடுகள்.. பள்ளி ஆசிரியர்கள்.. திரு கார்த்திகேயன் திருமதி எமல்டா ராணி திருமதி சாந்தி திரு பாண்டி ஆகியோர் செய்திருந்தனர் இறுதியாக கணித பட்டதாரி ஆசிரியர் திரு ராஜ்குமார் நன்றி கூறினார்!!