tamilnadu epaper

பெண்ணிதழ்

பெண்ணிதழ்


செந்நிறம் பூசிய 

     செவ்விதழ் தன்னில்

வந்திடும் அழகினை

      நிகர்க்குமோ பூவிதழ்

வண்டெலாம் தேடியே 

     வந்திடும் உன்னிடம்

கண்டதில் இதுவோ

      கவினழ கென்றே

விண்டிட விழைந்திடும்

      விரைவாக உன்னிடம்!!


-வைரமணி 

சென்னை