நாகப்பட்டினம் மாவட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அந்தணப்பேட்டை எட்டாம் வகுப்பு மாணவர்கள் இந்த கல்வியாண்டு முடிந்து பிரிவு உபசார விழா நடத்தினர்.. ஆங்கில பட்டதாரி ஆசிரியர் திரு ஆர் மணிவண்ணன்.. மாணவர்களுக்கு.. நல்ல அறிவுரை வழங்கி மேன் மேலும் படித்து நன் மாணவர்களாக விளங்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்...!!