வாழ்க்கை என்ற பாதையில்

வெற்றி நடை போட நமக்கு தேவை 

முதலில் "உண்மை....."

பிறர் தேடும் "நேர்மை"

தொடர்ந்து "பொறுமை"

படரும் " />

tamilnadu epaper

முக்கனிகளின் சுவை

முக்கனிகளின் சுவை


"வாழ்க்கை என்ற பாதையில்

வெற்றி நடை போட நமக்கு தேவை 

முதலில் "உண்மை....."

பிறர் தேடும் "நேர்மை"

தொடர்ந்து "பொறுமை"

படரும் இம்மூன்று "மை" களால்

மிடறும் அச்சம் என்ற சொல்லை துறக்கலாம்.. ஏன் மறக்கவும் மறக்கலாம்....

 

மிச்சம் எதுவும் இல்லமால் 

துச்சமாக வெற்றி நடைப் போடலாம்

உண்மைக்கு கிடைக்கும் பரிசுதான் 

திண்மை சேர்க்கும் இனிமையான வாழ்க்கை!!!

நேர்மையில் கிடைக்கும் ஒளி சேர்த்து விடுமே நல் வழி பாதையில் உண்மை நேர்மை பொறுமை என்ற முக்கனிகளின் சுவையில் வாழ்வை ரசித்து வாழ்வோம்!!


-உஷா முத்துராமன்