tamilnadu epaper

மேல்மலையனூர் மத்திய ஒன்றியம் திமுக சார்பில் பொதுக்கூட்டம்

மேல்மலையனூர் மத்திய ஒன்றியம் திமுக சார்பில் பொதுக்கூட்டம்


 விழுப்புரம் வடக்கு மாவட்டம் மேல்மலையனூர் மத்திய ஒன்றிய திமுக சார்பில் நாடு போற்றும் நான்காண்டு அரசு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது


கழக அரசின் சாதனைகளை விளக்கி தலைமைக் கழகப் பேச்சாளர் தமிழ் கொண்டான் 


 விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செஞ்சி மஸ்தான் எம். எல். ஏ சிறப்புரையாற்றினார்



 மேல்மலையனூர் ஒன்றிய மத்திய திமுக செயலாளர நாராயணமூர்த்தி 

 கிழக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன்




மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய அணிகளின் நிர்வாகிகள் கிழக்காக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.