tamilnadu epaper

ரமலான் திருநாள்

ரமலான் திருநாள்


புனித ரமலான் திருநாள் வாழ்த்துக்கள் 


நோன்பின்மீது அபார நம்பிக்கை

நன்மை பெருகும் வாழ்வில்

உணவை மறந்து உன்னதமான

இறைவன் நினைவுடன் நோன்பு

பசியை  மறந்து பாங்குடன் 

பக்தியின் வழியில் நடப்போம்.

இறைவன் புகழ் பாடுவோம்.

நோன்பு நம்மை மேம்படுத்தும்.


அனைவருக்கும் புதிய ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்கள் 


உஷா முத்து ராமன் வாழ்த்துக்கள் 


நோன்பின்மீது அபார நம்பிக்கை

நன்மை பெருகும் வாழ்வில்

உணவை மறந்து உன்னதமான

இறைவன் நினைவுடன் நோன்பு

பசியை மறந்து பாங்குடன் 

பக்தியின் வழியில் நடப்போம்.

இறைவன் புகழ் பாடுவோம்.

நோன்பு நம்மை மேம்படுத்தும்.


அனைவருக்கும் புதிய ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்கள் 


-உஷா முத்து ராமன்