மாஸ்கோ,ஜூலை 10
ரஷியா தலைநகர் மாஸ்கோவில் ரஷ்யா-&இந்தியா இடையிலான உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர்மோடி சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடியை வரவேற்ற ரஷிய
அதிபர் புதின் இரவு விருந்து அளித்தார்.
இதையடுத்து மாஸ்கோவில் பிரதமர் மோடி - ரஷிய அதிபர் புதின், இருவரும்
பேச்சு வார்த்தைநடத்தினர்.
எரிபொருள் , வணிகம் , பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இணைந்து பணியாற்ற பேச்சுச் வார்த்தை நடக்கிறது. இருநாட்டு உறவுகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்துத் இரு தலைவர்கர் ளும்
ஆலோசனை மேற்கொண்டனர். இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு
துறை சார்ந்த ஒப்பந்தங்கள் கை யெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது,