tamilnadu epaper

ராம ஜெயம்

ராம ஜெயம்


அவன்

நிம்மதியாகப்

பரீட்சை எழுதினான்

பயபக்தியுடன்

உடம்பெங்கும்

பிராத்தனை 'பிட்' டுகளை

சுற்றிக்கொண்டு

முச்சந்தி யில்

நின்றுகொண்டிருந்தார்..


பிள்ளையார்!!! 



-பிரபாகர்சுப்பையா

மதுரை 12.