tamilnadu epaper

வாசகர் கடிதம் (அபிபுல்லாகான். க)-11.05.25

வாசகர் கடிதம் (அபிபுல்லாகான். க)-11.05.25


 போர் நிறுத்தம் அறிவித்த பின்பும் தொடரும் போர்.

 ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் தலைமையில் தேசியக்கொடி பேரணி சென்னையில் நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

 சித்ரா பௌர்ணமி முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் பஸ்கள் இயக்கம்.

 இன்று அன்னையர் தினம்.

 32 ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரை திருவிழா தேரோட்டம் கோவை கோட்டைமேட்டில் அகிலாண்டேஸ்வரி கோவிலில் நடைபெற்றது.

 திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

 சென்னை மாநகராட்சி மணலி பெரிய தோப்பு கிராமத்தில் உள்ள கன்னியம்மன் மற்றும் முனீஸ்வரன் கோயில் புதிதாக கட்டப்பட்ட மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

 பொறியியல் மாணவர் சேர்க்கைக்காக மூன்று இடங்களில் சேவை மையங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் துவக்கப்பட்டது.

 பள்ளி மாணவர்களுக்கு வழங்க 4.19 கோடி பாட புத்தகங்கள் தயார்.

 நீர் மோர் பந்தலுக்கு அனுமதி வழங்குவதில் அரசியல் கூடாது போலீசாருக்கு மதுரை நீதிமன்றம் கண்டிப்பு.

 புற்று நோய்க்கு மருந்தாகிறதா காளான் புதிய கண்டுபிடிப்பு.

 தேசிய பாதுகாப்பு விதிக்கு நன்கொடை வழங்கும் இளையராஜா.

 தமிழகத்தில் வாரந்தோறும் மருத்துவ முகாம் அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவிப்பு.

 குன்னூர் மலைப்பாதையில் கூட்டம் கூட்டமாக சுற்றிய காட்டு யானைகள் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.

 உணவுப் பொருள்கள் பதுக்கள் கூடாது வணிகர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை.

 போர் பதற்றம் காரணமாக சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு தலைமை ஆணையர் அருண் தகவல்.

 நமக்கு நாமே திட்ட நிதி ஒதுக்கீடு ரூபாய் 150 கோடியாக உயர்வு.

 வீட்டுக்கு மின் இணைப்பு கோரி கவிஞர் கண்ணதாசனின் மகன் வழக்கு மின்சார வாரியம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

 அடிப்படை தேவைகளை நிறைவேற்ற தவறிய திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.

 தினம் ஒரு தலைவர்கள் ஜி எஸ் லட்சுமண ஐயர் வரலாறு சிறப்பாக உள்ளது.

 புதுக்கவிதைகள் பகுதியில் முனைவர் ராமா வேதநாயகம் மழை பாடல் அருமையாக உள்ளது.

 உற்சாக நடை பயிற்சி சில நுட்பங்கள் நடேஷ் கண்ணா கள்ளக்குறிச்சி.

 குடவாசல் அருகே 48 வருடங்களுக்குப் பிறகு எல்லையை சுற்றி வந்த ஸ்ரீ பிடாரி அம்மன்.

 வந்தவாசி பகுதியில் பிரதோஷ வழிபாடு.

 ராமநாதபுரம் ஏர்வாடி பல் குத்புல் சுல்தான் சையது இப்ராஹிம் பாதுஷா நாயகம் தர்கா சந்தனக்கூடு விழா கொடியேற்றம் விழா நடைபெற்றது.

 இந்தியா எல்லையை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் பொறுப்புகளை நகர்த்துகிறது வின் கமாண்டர் வியூமிகா சிங்.

 இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட ஐந்து முக்கிய பயங்கரவாதிகளின் விவரம் வெளியானது.

 ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த பொது மக்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு நிவாரணம் அறிவிப்பு.

 இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் உயர் அதிகாரிகளின் விடுமுறை ரத்து செய்தது ஒடிசா அரசு.

 தீவிரவாதத்தை ஒழிக்க வாரணாசி மசூதிகளில் தொழுகையின் போது சிறப்பு வேண்டுதல்.

 அதிகாலையில் பாய்ந்த பாகிஸ்தான் டேங்க்களை தாக்கி அளித்த இந்திய ராணுவம்.

 ஆண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை விருதாச்சலத்தில் விதி மீறிய அதிகாரிகள்.

 ராணுவத்தில் தன்னர்வலர்கள் பணிண்டிகரில் குவிந்த இளைஞர் படை.

 நெல்லை பணத்தை திருப்பி கொடுக்காத வரை அறிவாளால் வெட்டியவர் கைது.

 நெல்லை மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து இரண்டு சவரன் தங்க நகை பறிப்பு.

 பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத ஏவுத்தாளர்களை அழிப்போம் இந்தியா ராணுவம் வீடியோ வெளியிட்டது.

 எச்சரிக்கை செய்கிறான் தொடர்ந்து ஒழிப்பதால் பதற்றம் ரெட் அலெட்டில் அமிர்த சர்ஸ்.

 இஸ்லாமாபாத்தில் பெட்ரோல் பங்குகள் மூடல்.

 சீரா மீதான வரி விதிப்பை குறைக்க டிரம் பரிசீலனை.

 கடந்த மூன்று நாட்களில் பாகிஸ்தான் பங்குச்சந்தையில் ரூபாய் 82,000 கோடி இழப்பு.

 போர் பதற்றத்தை தணிக்க சீனா கர்த்தர் உதவியை நாடிய பாகிஸ்தான்.

 ரகசிய உணவு அமெரிக்கா மீது டென்மார்க் குற்றச்சாட்டு.

 இன்றைய நாள் எடுத்து இதில் அனைத்து செய்திகளும் தெள்ளத் தெளிவாக புகைப்படங்கள் அருமையாக உள்ளது. இந்த இதழை கிடைக்க அரும்பாடு படும் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வணக்கங்கள் நன்றி. தொடரட்டும் உங்கள் சேவை.நிறைவு பெறட்டும் உங்கள் இலக்கு.



-அபிபுல்லாகான். க

போளூர்